போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புதல்
உடனடித் தேவைகளுடன் நீண்டகால வளர்ச்சியும்.

போரால் வாழ்க்கை பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் துணைநிற்பதில் தமிழ் கொடி உறுதியாக உள்ளது. மனிதநேய, கல்வி, வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை, கண்ணியம், நிலைத்தன்மை ஆகியவற்றை மீட்டுத்தர உழைக்கிறோம்.
உடனடித் தேவைகளையும் நீண்டகால வளர்ச்சியையும் ஒருசேரக் கவனிப்பதன் மூலம், சமூகங்கள் நம்பிக்கையுடனும் நோக்கத்துடனும் தம் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வலுவூட்டுகிறோம். குணமடைதல், மீள்திறன், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் — இதுவே எங்கள் பார்வை.



